Simrith / 2025 நவம்பர் 13 , பி.ப. 07:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க இன்று (13) முதல் அமுலுக்கு வரும் வகையில் தனது பதவியிலிருந்தும் அரசு சேவையிலிருந்தும் ஓய்வு பெற்றார்.
ஒரு அறிக்கையை வெளியிட்டு, ரத்நாயக்க, 34 வருட அரச சேவைக்குப் பிறகு பதவி விலகுவதாக அறிவித்தார்.
அவர் ஒக்டோபர் 16, 2019 அன்று தேர்தல் ஆணையாளர் நாயகமாக நியமிக்கப்பட்டார், அதன் பின்னர் அவரது பதவிக் காலத்தில் தேசிய மற்றும் உள்ளூர் தேர்தல்களை நடத்துவதில் முன்னணிப் பங்காற்றியுள்ளார்.
தனது கடமைகளை நிறைவேற்றுவதில் தனக்கு ஆதரவளித்த முன்னாள் மற்றும் தற்போதைய ஜனாதிபதி செயலாளர்கள், அரச நிறுவனங்களின் அதிகாரிகள், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் அனைவருக்கும் தனது நன்றியை ரத்நாயக்க தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
1 hours ago
5 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago
6 hours ago
6 hours ago