2020 நவம்பர் 26, வியாழக்கிழமை

ஜனாதிபதியின் லண்டனுக்கான விஜயம் ஒத்திவைப்பு

Super User   / 2010 நவம்பர் 05 , மு.ப. 06:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் லன்டனுக்கான விஜயம் பிற்போடப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு டெய்லிமிரருக்கு தெரிவித்தது.

இந்த விஜயம் டிசம்பர் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் பேச்சாளரும் பொது தொடர்பாடல் பிரிவின் பணிப்பாளருமான வந்துல ஜெயசேகர தெரிவித்தார்.

இதேவேளை, போர் குற்றம் தொடர்பில் அவர் செய்யப்படலாம் என்ற எண்ணத்தினாலேயே திட்டமிடப்பட்டிருந்த தனது பயணைத்தை ஒத்திவைத்தார் என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்தன.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரித்தானிய விஜயத்துக்கான திட்டத்தை மாற்றியுள்ளார் என  பிரித்தானிய வெளிவிவகாரா அலுவலகம் கூறியதாக ரைம்ஸ் ஒஃப் இந்தியா தெரிவித்துள்ளது

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--