Freelancer / 2025 ஒக்டோபர் 30 , பி.ப. 08:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
2024 ஆம் ஆண்டுக்கான சனத்தொகை தரவுகள் மக்கள் தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளன.
மாவட்டம் மற்றும் இனத்தொகுதிக்கு ஏற்ப சனத்தொகையின் வீதாசாரப் பரம்பல் 2021 மற்றும் 2024ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட வித்தியாசத்தை காட்டுகின்றது.
மாவட்டங்களின் படி சிங்களவர், இலங்கைத்தமிழர், இந்தியத்தமிழர்/ மலையகத்தமிழர், இலங்கைச் சோனகர்/ முஸ்லிம் மற்றும் ஏனையோர் என்ற பிரிவுகளில் இந்த தரவுகள் கொடுக்கப்பட்டுள்ளன. R
51 minute ago
2 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
2 hours ago
4 hours ago
5 hours ago