Super User / 2010 நவம்பர் 14 , பி.ப. 08:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
(நவம்)
கிணற்றில் நீர் அள்ளும் போது தவறி வீழ்ந்து மரணம் அடைந்ததாகக் கூறி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 7.30 மணியளவில் பெண் ஒருவரின் சடலம் வட்டுக்கொட்டைப் பொலிஸாரினால் ஒப்படைக்கப்பட்டுள்ளது .
சுங்கானையைச்சேர்ந்த ச.நகுலேஸ்வரி வயது 35 என்பவரின் சடலமே வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டு பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
மல்லாகம் மாவட்ட நீதிமன்ற நீதிபதி மேற்கொண்ட விசாரனையைத் தொடர்ந்து மேற்படி சடலம் வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
04 Jan 2026
04 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
04 Jan 2026
04 Jan 2026