2020 டிசெம்பர் 05, சனிக்கிழமை

இராணுவ நீதிமன்றம் குறித்து கண்டறிய ஐவரடங்கிய நீதிபதிகள் குழு நியமனம்

Menaka Mookandi   / 2010 நவம்பர் 16 , மு.ப. 03:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அரசியலமைப்பு திருத்தத்தின் பிரகாரம் இராணுவ நீதிமன்றம் ஒரு நீதிமன்றமாகக் கருதப்படுமா? இல்லையாக? என்பது குறித்து கண்டறிவதற்காக உயர் நிதிமன்ற நீதிபதிகள் ஐவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.  இந்த குழவின் விசாரணை இன்று செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரதம நீதியரசர் அசோக டி சில்வா, கலாநிதி ஷிரானி பண்டாரநாயக்க, நிமல் காமினி அமரதுங்க, சலீம் மர்சூக் மற்றும் கே.ஸ்ரீபவன் ஆகியோரே இந்த ஐவரடங்கிய குழுவில் அங்கம் வகிப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .