2020 நவம்பர் 26, வியாழக்கிழமை

வெள்ளம் குறித்து ஆராய விசேட குழு

Super User   / 2010 நவம்பர் 16 , மு.ப. 09:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நாடாளுமன்றத்தில் அண்மையில் வெள்ளநீர்புகுந்தமை, எதிர்காலத்தில் இவ்வாறான நிலைமைய தவிர்த்தல் ஆகியன குறித்து ஆராய்வதற்காக விசேட குழுவொன்று நியமிக்கப்படவுள்ளது. சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையிலான இக்குழுவில் கட்சிகளின் தலைவர்களும் இக்குழுவில் அடங்கியிருப்பர்.

இத்துறையில் நிபுணத்துவம் பெற்றவர்களும் இவ்விடயம் குறித்து தொடர்புகொள்ளப்படவுள்ளனர் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .