2020 செப்டெம்பர் 20, ஞாயிற்றுக்கிழமை

கொழும்பில் பலத்த மழை

Suganthini Ratnam   / 2010 டிசெம்பர் 07 , மு.ப. 05:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தென் கரையோரப் பகுதிகளிலும் மத்திய மாகாணத்திலும் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யுமென்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் சிறியளவில் மழை பெய்யலாமென்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

கொழும்பில் இன்று காலை 8.30 மணியுடன் முடிவடையும் 24 மணித்தியாலங்களில் 33.7 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. (DM)

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .