2020 செப்டெம்பர் 24, வியாழக்கிழமை

தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு பிரதியமைச்சர் முரளிதரன் பாராட்டு

Super User   / 2010 டிசெம்பர் 07 , பி.ப. 12:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கெலும் பண்டார, யொஹான் பெரேரா)

இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றுவதிலுள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டியமைக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மீள்குடியேற்ற விவகார  பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன்  நாடாளுமன்றத்தில் இன்று பாராட்டுத் தெரிவித்தார்.

அத்துடன், இக்குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கும் நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்கும் அரசாங்கத்திற்கு ஆதரவளிக்குமாறும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அவர் அழைப்பு விடுத்தார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--