2020 செப்டெம்பர் 27, ஞாயிற்றுக்கிழமை

உலக எஸ்.ஒ.எஸ் சிறுவர் கிராமங்களின் தலைவர் இலங்கைக்கு விஜயம்

Suganthini Ratnam   / 2010 டிசெம்பர் 17 , மு.ப. 10:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.தியாகு)

உலக எஸ்.ஒ.எஸ் சிறுவர் கிராமங்களின் தலைவர் எல்மட் கூடின் எதிர்வரும் 21ஆம் திகதி இலங்கைக்கு வரவுள்ளதாக எஸ்.ஒ.எஸ் சிறுவர் கிராமங்களின் தேசிய இயக்குனர் திவாகர் ரட்ணதுரை தெரிவித்துள்ளார்.


எல்மட் கூடின் இங்கு தங்கியுள்ள காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்படவுள்ள புதிய சிறுவர் கிராமம் தொடர்பில் இறுதி தீர்மானத்தை மேற்கொள்வதோடு இலங்கையில் அமைந்துள்ள அனைத்து சிறுவர் கிராமங்களுக்கும் விஜயம் செய்து சிறுவர்களின் நிமைமை தொடர்பாகவும் அறிந்த கொள்ளவுள்ளார்.


இவர் இலங்கையில் தங்கியுள்ள காலப்பகுதியில் சிறுவர்கள் தொடர்பாக மேற்கொள்ளும் சேவையை பாராட்டி விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--