2020 செப்டெம்பர் 29, செவ்வாய்க்கிழமை

லண்டனுக்கான விமானப் பயணங்கள் மீண்டும் ஆரம்பம்

Super User   / 2010 டிசெம்பர் 20 , மு.ப. 08:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நேற்று இடைநிறுத்தப்பட்ட லண்டனுக்கான ஸ்ரீலங்கன் விமான சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதிகாரியொருவர் தெரிவித்தார். பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து அதிகாரியொருவர் சற்றுமுன்  இது குறித்து கூறுகையில் லண்டனுக்கான விமானமொன்று விரைவில் புறப்படவுள்ளதாக தெரிவித்தார்.

அதிக பனிப்பொழிவு காரணமாக லண்டன் ஹீத்ரோ விமான நிலையம் மூடப்பட்டதால் நேற்று லண்டனுக்கான விமானப் பயணங்கள் இடைநிறுத்ப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--