2020 ஒக்டோபர் 22, வியாழக்கிழமை

தனியார் பஸ் பகிஷ்கரிப்புத் திட்டம் கைவிடப்பட்டது

Super User   / 2011 ஜனவரி 10 , பி.ப. 04:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(சுபுன்  டயஸ்)

நாளை செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்படவிருந்த தனியார் பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் மற்றும் அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் ஆகியன அறிவித்துள்ளன.

சிரேஷ்ட அமைச்சர் ஒருவருக்கும் மேற்படி சங்கங்களுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளையடுத்து, பகிஷ்கரிப்பை கைவிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ன தெரிவித்தார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X