2020 ஒக்டோபர் 25, ஞாயிற்றுக்கிழமை

லாப் காஸ் விலை அதிகரிப்பு

Suganthini Ratnam   / 2011 ஜனவரி 12 , மு.ப. 02:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

12.5 கிலோகிராம் எடையுடைய லாப் எரிவாயுவின் விலை நேற்று நள்ளிரவு முதல் 36 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை அறிவித்துள்ளது.

இந்நிலையில், 12.5 கிலோகிராம் எடையுடைய லாப் எரிவாயு சிலின்டர் ஒன்றின் புதிய விலை 1556 ரூபாவாகும். (DM)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--