Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Super User / 2011 ஜனவரி 13 , பி.ப. 04:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆழ்கடலில் இந்திய மீனவர் ஒருவர் பலியானதாகக் கூறப்படும் துப்பாக்கிப் பிரயோக சம்பவம் குறித்து விளக்கமளிக்குமாறு புது டில்லியிலுள்ள இலங்கை உயர் ஸ்தானிகர் பிரசாத் காரியவசத்திற்கு இந்திய அரசாங்கம் அழைப்பாணை விடுத்துள்ளது.
இந்திய ஊடகங்கள் வெளியிட்ட செய்திகளின் படி, மேற்படி துப்பாக்கி பிரயோக சம்பவத்வதை நியாயப்படுத்த முடியாதெனவும் பலாகாரத்தை பிரயோகிப்பதை தவிர்த்துக்கொள்ளுமாறும் இலங்கை அதிகாரிகளை இந்தியா கோரியுள்ளது.
அத்துடன் 2008 ஆம் ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட இணக்கப்பாட்டின்படி நடந்துகொள்ளுமாறு கோரியுள்ளதுடன் இத்தகைய சூழ்நிலைகளில் பலாகாரத்தை பயன்படுத்துவதை தவிர்த்துக்கொள்ளுமாறும் இலங்கை கடற்படையை இந்தியா கோரியுள்ளது.
Niththi Friday, 14 January 2011 03:08 AM
ஆச்சரியம் ஆனால் உண்மை?
Reply : 0 0
Jeewan Friday, 14 January 2011 03:09 AM
பாகிஸ்தான் இராணுவத் தளபதி இலங்கை வருவதற்கும் அறிவிப்புக்கும் ஏதாவது தொடர்புள்ளதா?
Reply : 0 0
xlntgson Friday, 14 January 2011 09:14 PM
தமிழ்நாட்டு சட்டமன்றத் தேர்தல் வருகிறது அல்லவா?
கொலைகள் நடக்காமல் பார்த்துக்கொள்வது உத்தமம், கொலைகள் நடந்த பின்னால் விசாரணைகள் நடத்துவதில் புண்ணியமில்லை!
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago