Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2011 ஜனவரி 16 , மு.ப. 10:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக பாதிக்கப்பட்ட நிலையில் இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களிலுள்ள மக்களுக்கு இலவச தொலைபேசிச் சேவை வழங்கப்படவுள்ளதாக தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரஞ்சித் சியம்பலப்பிட்டிய இன்று தெரிவித்தார்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெயர்ந்துள்ள மக்கள் ஸ்ரீலங்கா ரெலிகொம் நிலையங்களூடாக தங்களது உறவினர்களுடன் தொடர்புகொள்ள முடியுமெனவும் அவர் கூறினார். (திலினி டி சில்வா)
43 minute ago
48 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
48 minute ago
1 hours ago
2 hours ago