2020 ஒக்டோபர் 21, புதன்கிழமை

ஆசிரியர்களாக ஊர்காவல் படையினர்

Super User   / 2011 ஜனவரி 20 , மு.ப. 10:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பாலர் பாடசாலைகளில் ஆசிரியர்களாக கடமையாற்றுவதற்கு    சிவில் பாதுகாப்புப்  படை வீரர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் அனோமா கமகே இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.  

ஊர்காவல் படையினர் என அறியப்பட்ட இப்படையினர் காலையில் பாலர் பாடசாலைகளில் ஆசிரியர்களாகவும் இரவல் சோதனைச் சாவடிகளிலும் கடமையாற்றுவதாகவும் அவர் கூறினார்.

எனினும் இது தொடர்பாக அரசாங்கத் தரப்பினர் பதிலளிக்கவோ இத்தகவலை நிராகரிக்கவோ இல்லை. (KB,YP)
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X