Super User / 2011 ஜனவரி 20 , மு.ப. 10:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக அரிசி விநியோகத்திற்கு தட்டுப்பாடு ஏற்படவில்லை எனவும் 188 மில்லியன் புசல் நெல் கையிருப்பில் உள்ளததாகவும் கமநல சேவைகள், வன விலங்கியல் துறை அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்துள்ளார். விவசாயிகள் 174 மில்லியன் புசல்களை மாத்திரமே விநியோகிக்க கோரப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
எனினும் மரக்கறிகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டு விலைகள் அதிகரிக்கலாம் எனவும் நிவாரண நடவடிக்கையாக 558 விவசாய சேவை நிலையங்களில் குறைந்த விலையில் மரக்கறிகள் விற்பனை செய்யப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
04 Jan 2026
04 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
04 Jan 2026
04 Jan 2026