Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Super User / 2011 ஜனவரி 20 , பி.ப. 03:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை, பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கிடையிலான பாதுகாப்பு உறவுகளை பலப்படுத்த வேண்டியதன் அவசியத்தை பாகிஸ்தான் இன்று மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஜெனரல் அஷ்பக் பர்வேஸ் கயானி, பிரதமர் டி.எம்.ஜயரட்னவை இன்று சந்தித்தபோது இக்கருத்தை தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதத்துக்கு எதிராக போரிடுவதற்கு இலங்கைக்கு உதவிய நாடுகளில் ஒன்றெனவும் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் பலப்படுத்துவதற்கான தருணம் வந்துள்ளதாகவும் பாகிஸ்தான் இராணுவத் தளபதி கூறியதாக பிரதமரின் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
51 minute ago
57 minute ago