Super User / 2011 பெப்ரவரி 23 , பி.ப. 03:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
லிபியாவிலுள்ள இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு லிபியாவிலுள்ள இலங்கைத் தூதரகத்துடன் நெருக்கமாக செயற்படுவதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவத்துள்ளது.
தேவையானால் அவர்களை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவ்வமைச்சு தெரிவித்துள்ளது.
தற்போது சுமார் 1200 இலங்கையர்கள் லிபியாவில் பணியாற்றுகின்றனர். எனினும் அவர்களை வெளியேற்றுவதற்கான கோரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லைவும் வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் டெய்லி மிரர் இணையத்தளத்திற்குத் தெரிவித்தன.
04 Jan 2026
04 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
04 Jan 2026
04 Jan 2026