2020 செப்டெம்பர் 22, செவ்வாய்க்கிழமை

பொன்சேகாவின் எம்.பி. பதவி நீக்கத்துக்கு எதிரான வழக்கு விசாரணை மே மாதத்தில்

Menaka Mookandi   / 2011 பெப்ரவரி 25 , மு.ப. 06:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.எஸ்.செல்வநாயகம்)

முன்னாள் இராணுவ தளபதியும் ஜனநாயக தேசிய முன்னணியின் தலைவருமான சரத் பொன்சேகா தனது நாடாளுமன்ற உறுப்புரிமையை நீக்கியதற்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு மே 3ஆம் திகதிகளில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

நீதிபதிகள் ரஞ்சித் சில்வா, ஏ.டபிள்யூ.ஏ.சலாம், உபாலி அபேரட்ண  ஆகியோரால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது. சரத்பொன்சேகாவின்  மேன்முறையீட்டு வழக்கை விசாரணைக்கு எடுக்கக் கூடாதென சட்டமா அதிபர் எழுப்பிய ஆட்சேபத்தை நீதிபதிகள் நிராகரித்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--