2020 செப்டெம்பர் 23, புதன்கிழமை

பண்டாரநாயக்கவின் சிலை விற்பனை: ரணில்

Super User   / 2011 பெப்ரவரி 27 , மு.ப. 10:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

காலி முகத்திடல் கடற்கரை முன்னாள் பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவின் சிலையுடன் சேர்த்து உல்லாச ஹோட்டலொன்றுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார்.

திவுலபிட்டியில் நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

சிகிரியா குன்றை தான் விற்பனை செய்துவிட்டதாக முன்னர் தன் மீது பொய்யாக குற்றம் சுமத்தப்பட்டபோதிலும், இதையும சுதந்திரக்கட்சி ஸ்தாபகரின் சிலையையும் பாதுகாக்கும் பொறுப்பு ஐ.தே.க.மீது சுமத்தப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார். (புஷ்பகுமார மல்லவாராச்சி- DM)
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--