Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2011 பெப்ரவரி 28 , மு.ப. 06:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பிலுள்ள உணவு விடுதிகளில் பணியாற்றுபவர்கள் அவசியம் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டுமென பொதுசுகாதார திணைக்களத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.
உணவு விடுதிப் பணியாளர்கள் தொடர்பில் பொதுமக்களிடமிருந்து பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதையடுத்தே, இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.
சுகதேசிகளாக உள்ளவர்களினால் தயாரிக்கப்படும் உணவுகளும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுமெனவும் பொதுசுகாதார திணைக்களத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.(DM)
24 minute ago
1 hours ago
4 hours ago
unmai Tuesday, 01 March 2011 03:17 AM
வெளிநாடுகளில் இவ் வழக்கம் எப்போது இருந்தோ உள்ளது .
Reply : 0 0
xlntgson Tuesday, 01 March 2011 08:43 PM
இங்கேயும் இந்த சட்டம் இல்லை என்று சொல்ல முடியாது.
அதை நடைமுறைப்படுத்தத்தீவிரம் இல்லை என்றே சொல்ல வேண்டும்.
மூக்கை வழித்துக்கொண்டும் இருமிக்கொண்டும் வேலை செய்கின்றவர்களுக்கு விடுமுறை சம்பளத்துடன் வழங்க எந்த முதலாளி விரும்புவார்?
தெரியக்கூடிய இடங்களில் காயம் இருந்தாலும் அவர் பரிமாறுவதை வாடிக்கையாளர்கள் அருவருப்படையுமுன் நிர்வாகிகள் நீக்க வேண்டும்.
இரகசிய நோய்கள் இருக்கின்றனவா என்று பரிசோதித்தால் ஒழிய தெரிய வராது. அதுவும் அரச மருத்துவ அதிகாரி பார்த்து சரி சொல்ல வேண்டும் என்று இருந்தால், அவருக்கு ஏலுமா?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
1 hours ago
4 hours ago