2020 செப்டெம்பர் 23, புதன்கிழமை

இலங்கை மீனவர்கள் அறுவர் விடுதலை

Super User   / 2011 பெப்ரவரி 28 , மு.ப. 09:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தமிழ்நாட்டில் தடுத்துவைக்கப்பட்ட இலங்கை மீனவர்கள் அறுவர் அங்கிருந்து வெளியேறுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் அவர்கள் நாளை இலங்கையை வந்தடைவர் என எதிர்பார்க்கப்படுவதாகவும் சென்னையிலுள்ள இலங்கைப் பிரதி உயர் ஸ்தானிகர் வடிவேல் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.

இதேவேளை, ஆந்திராவில் 8 மீன்பிடி படகுகளுடன் கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் 43 பேர் மார்ச் 4 ஆம் திகதி இலங்கை கடற்படையினரிடம் இந்திய கரையோர காவல் படையினரால் ஒப்படைக்கப்படவுள்ளனர். (லக்னா பரணமான்ன)
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--