2020 செப்டெம்பர் 19, சனிக்கிழமை

உயிர் தப்பிய கிபீர் விமானிகள்

Suganthini Ratnam   / 2011 மார்ச் 01 , மு.ப. 05:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இன்று காலை 9.30 மணியளவில் வீழ்ந்து நொறுங்கிய கிபீர்  விமானங்களை செலுத்திய இரண்டு விமானிகள் விமானத்திலிருந்து வெளித்தள்ளும் கருவியை பயன்படுத்தி தப்பித்துக்கொண்டுள்ளளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கட்டுநாயக்காவிலிருந்து விமானத்தில் புறப்பட்ட இவர்கள் விமானங்கள் மோதும் தறுவாயில் விமானத்திலிருந்து தம்மை வெளித்தள்ளியுள்ளனர். இவர்களைத் தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக விமானப் படையினர் தெரிவிக்கின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--