Suganthini Ratnam / 2011 மார்ச் 01 , மு.ப. 05:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விமான விபத்து இடம்பெற்ற இடத்திற்கு சற்று முன்னர் விஜயம் செய்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்தது.
ஒத்திகையில் ஈடுபட்டிருந்த விமானப் படைக்கு சொந்தமான இரு கிபீர் விமானங்கள் ஒன்றுடனொன்று மோதி விபத்திற்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
04 Jan 2026
04 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
04 Jan 2026
04 Jan 2026