2020 செப்டெம்பர் 27, ஞாயிற்றுக்கிழமை

கிபீர் விமானியொருவரின் சடலம் மீட்பு

Menaka Mookandi   / 2011 மார்ச் 01 , மு.ப. 06:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

விபத்துக்குள்ளான கிபீர் விமான விமானிகளில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் அவரது சடலம் விமானப் படையினரால் மீட்கப்பட்டுள்ளது. இதேவேளைஇ விபத்துக்குள்ளான மற்றைய கிபீர் விமானத்தின் விமானி படுகாயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று விமானப்படை தெரிவித்தது.

சம்பவத்தில் விமானப் படையின் லெப்டினன் பதவிநிலை வகிக்கும் மொனாஷ் பெரேரா என்பவரே உயிரிழந்துள்ள நிலையில் வஜிர ஜயகொடி என்பவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 


  Comments - 0

  • kahatowita Tuesday, 01 March 2011 06:42 PM

    சம்பவம் நடந்த ஒருசில நிமிடங்களில் எடுக்கப்பட்ட நிழல்படங்களை இங்கே காணலாம்.
    www.kahatowitanet.tk

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--