2020 செப்டெம்பர் 27, ஞாயிற்றுக்கிழமை

மொனாத் பெரேராவுக்கு பதவி உயர்வு

Super User   / 2011 மார்ச் 03 , மு.ப. 07:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கிபீர் விமானங்கள் ஒன்றுடனொன்று மோதியபோது பலியான பிளைட் லெப்டினன்ட் மொனாத் பெரேரா ஸ்குவாட்ரன் லீடராக பதவி உயர்த்தப்பட்டுள்ளார். மனிதாபிமான நடவடிக்கையில் அவர் ஆற்றிய பங்களிப்பை கருத்திற்கொண்டு இப்பதவி உயர்வு வழங்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த முதலாம் திகதி ஒத்திகையில் ஈடுபட்டிருந்த இவ்விமானங்கள் மோதிக்கொண்டதையடுத்து கம்பஹாவில் வீழ்ந்து நொருங்கின. மற்றொரு விமானி ஸ்குவாட்ரன் லீடர் வஜிர ஜயகொடி காயங்களின்றி தப்பினார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--