Super User / 2011 ஏப்ரல் 05 , மு.ப. 07:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
றுகுணு பல்கலைக்கழகம் மாணவர்கள் நுழைவதற்கு தடைசெய்யப்பட்ட வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. மாணவர்கள் குழுக்கள் இரண்டிற்கிடையே ஏற்பட்ட மோதலே இதற்கான காரணமாகும்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக றுகுணு பல்கலைக்கழக துணை உபவேந்தர் பேராசிரியர் காமினி சேனநாயக்க டெய்லி மிரருக்குத் தெரிவித்தார்.
மேற்படி மோதல் சம்பவத்தில் 5 பேர் காயமடைந்துள்ளனர். (லக்னா பரணமான்ன)
11 minute ago
20 minute ago
28 minute ago
45 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
20 minute ago
28 minute ago
45 minute ago