Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Super User / 2011 ஏப்ரல் 11 , பி.ப. 01:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் நியம நேரம் இன்று திங்கட்கிழமை நள்ளிரவு அறிவிக்கப்படவுள்ளது. இலங்கையின் உத்தியோகபூர்வ நேரமாக இந்நேரத்தை காண்பிப்பது அவசியமாகும் என அதிகாரியொருவர் தெரிவித்தார்.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலொன்றுக்கு உள்நாட்டு வர்த்தக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ அங்கீகாரம் வழங்கியுள்ளார். இலங்கையின் நியம நேரத்தை www.sltime.org. எனும் இணையத்தளத்தின் அறிந்துகொள்ள முடியும்.
இதன்படி, இலங்கையில் அனைத்து தொலைக்காட்சிகள், வானொலிகள் முதலான இலத்திரனியல் ஊடகங்கள் உட்பட பொதுமக்களுக்கு நேரத்தை அறிவிக்கும் சகல நிறுவனங்களும் இலங்கையின் நியமநேரத்தையே அறிவிப்பது கட்டாயமானதாகும்.
இதன் மூலம் தொலைக்காட்சி, வானொலிகளில் வெவ்வேறு நேரங்கள் தெரிவிக்கப்படுவதை தவிர்த்துக்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Niththi Tuesday, 12 April 2011 04:07 AM
சந்திகளிலுள்ள எல்லா மணிக்கூட்டுகோபுரங்களும் இனிமேல் ஒரே நேரத்தையே காட்டுமா?
Reply : 0 0
xlntgson Tuesday, 12 April 2011 09:07 PM
தானாகக் காட்டுமா, அதை அந்த நேரத்துக்குக் கொண்டுவரவேண்டும் முதலில் உங்களது கைக்கடிகாரம் கைத்தொலைபேசி முதலியவற்றை சரிசெய்யுங்கள்!
Reply : 0 0
am Thursday, 19 May 2011 02:50 AM
அபிதான்
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
1 hours ago