Menaka Mookandi / 2011 ஜூன் 19 , மு.ப. 06:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
ரஷ்யாவுக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு சென்றிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினர் இன்று காலை நாடு திரும்பினர்.
ரஷ்யாவில் இடம்பெற்ற 15ஆவது சென் பீட்டர்ஸ்பர்க் சர்வதேச பொருளாதார ஒன்றியத்தின் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர் கடந்த 16ஆம் திகதி வியாழக்கிழமை ரஷ்யா சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. Pix By :- Nalin Hewepathirana
.jpg)
50 minute ago
1 hours ago
4 hours ago
ajan Sunday, 19 June 2011 06:05 PM
பிரிட்டன் வரவில்லை?
ரஷ்யா என்றபடியா தப்பினார் போல ஹி ஹி ஹி
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
1 hours ago
4 hours ago