2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

ஜனாதிபதி வடபகுதிக்கு விஜயம்

Suganthini Ratnam   / 2011 ஜூலை 18 , மு.ப. 03:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று திங்கட்கிழமை வடபகுதிக்கான விஜயமொன்றை மேற்கொள்கிறார்.

வடபகுதிக்கு செல்லும் ஜனாதிபதி அங்குள்ள மக்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளதுடன், பல அபிவிருத்தித் திட்டங்களையும் ஆரம்பித்து வைக்கவுள்ளார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .