2021 மே 18, செவ்வாய்க்கிழமை

ரப்பானியின் மறைவுக்கு ஜனாதிபதி மஹிந்த அனுதாபம்

Super User   / 2011 செப்டெம்பர் 22 , மு.ப. 11:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஆப்கானிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதியும் அந்நாட்டு உயர் சமாதான சபையின் தலைவருமான போராசிரியர் ரப்பானி கொல்லப்பட்டமைக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி ஹமீட் அல் கர்சாயிக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அனுப்பியுள்ள கடிதத்தில் இக்கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

ரப்பானியின் மறைவுக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதாகவும் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .