A.P.Mathan / 2011 செப்டெம்பர் 29 , மு.ப. 06:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
(குமாரசிறி பிரசாத்)
பிரித்தானியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட 50 இலங்கையர்களும் இன்று காலை 10.26இற்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். LC6286 என்னும் விமானத்தில் 100 பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் பாதுகாப்புடன் மேற்படி 50 பேரும் இலங்கையை வந்தடைந்துள்ளனர்.
கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த மேற்படி நபர்களை தற்சமயம் தேசிய குற்றப் புலனாய்வு பிரிவினர் பொறுப்பேற்றுள்ளனர்.
7 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago
neethan Thursday, 29 September 2011 05:25 PM
சட்டியில் இருந்து அடுப்பில் விழுந்த கதைதான்.
Reply : 0 0
M.A.A.Rasheed Thursday, 29 September 2011 07:48 PM
நாம் நமது நாட்டில் வாழ பழகி கொள்ள வேண்டும்.
Reply : 0 0
Akkaraipattu Friday, 30 September 2011 01:53 AM
ஆடி அடங்கும் வாழ்க்கையடா தம்பி இது ...
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago