2020 ஒக்டோபர் 31, சனிக்கிழமை

குற்றச்சாட்டுகளிலிருந்து டாக்டர் பாதெனிய விடுதலை

Super User   / 2011 ஒக்டோபர் 03 , மு.ப. 10:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(சந்துன் ஏ ஜயசேகர)

மருத்துவ அதிகாரி டாக்டர் அநுருத்த பாதெனியவை அவருக்கு எதிரான சகல குற்றச்சாட்டுகளிலீருந்தும் சுகாதார அமைச்சு விடுவித்துள்ளது. இந்நிலையில் இன்று நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்ளாதிருக்க அரசாங்க மருத்துவ உத்தியோகஸ்தர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
 


  Comments - 0

  • Azmi Monday, 03 October 2011 10:13 PM

    அந்த பயம் இருக்கட்டும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--