2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

இலங்கை மருத்துவ கவுன்ஸிலின் பதிவாளர் மீது தாக்குதல்

Super User   / 2011 ஒக்டோபர் 04 , பி.ப. 03:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கை மருத்துவ கவுன்ஸிலின் பதிவாளர்  டாக்டர்என்.ஜே. நோனிஸ்,  இனந்தெரியாத நபர்களால் தாக்கப்பட்டுள்ளார்.

மொரட்டுவையிலுள்ள அவரின் வீட்டிற்கு அருகில் வைத்து இன்றிரவு இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளளதாக இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--