2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை

வாக்களிப்பு நிலையங்களான பாடசாலைகள் வெள்ளிக்கிழமை மூடப்படும்

Super User   / 2011 ஒக்டோபர் 05 , மு.ப. 06:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

எதிர்வரும் 8 ஆம் திகதி சனிக்கிழமை உள்ளூராட்சி தேர்தல் வாக்களிப்பு நிலையங்கள் மற்றும் வாக்குகள் எண்ணப்படும் நிலையங்களாக பயன்படுத்தப்படவுள்ள பாடசாலைகள் அனைத்தும் 7 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X