2025 ஜூலை 03, வியாழக்கிழமை

வி.ஐ.பி. பாதுகாப்பு பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் சீருடை அணிவது அவசியம்

Super User   / 2011 ஒக்டோபர் 11 , மு.ப. 08:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

வி.ஐ.பி.களின் பாதுகாப்புக்காக அமைச்சரவை பாதுகாப்புப் பிரிவு மற்றும் பொலிஸ் நிலையங்களினால் நியமிக்கப்படும் பொலிஸார் சீருடை அணிந்திருப்பது அவசியமானது என அறிவிக்கப்பட்டுள்ளது. உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் மெக்ஷி புரொக்டர் தெரிவித்தார்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .