Freelancer / 2026 ஏப்ரல் 28 , பி.ப. 10:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலக அமைதியை நோக்கமாகக் கொண்ட 'ஏஹிபஸ்ஸிகோ' அமைதி நடைபயணம் இன்று (28) பிற்பகல் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நிறைவடைந்தது.
தொடர்ந்து கொழும்பு சுதந்திர சதுக்க வளாகத்தில் நடைபெற்ற அரச விழாவில், ஜய ஸ்ரீ மகா போதியின் போதி மரக்கன்றினை வியட்நாம் நாட்டைச் சேர்ந்த வணக்கத்திற்குரிய பஞ்ஞாகர தேரரிடம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கையளித்ததைத் தொடர்ந்து இந்நிகழ்வு நிறைவுக்கு வந்தது. R






3 hours ago
3 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
7 hours ago