2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

முல்லேரியா சம்பவம் தொடர்பில் மேலும் ஐவர் கைது

Suganthini Ratnam   / 2011 ஒக்டோபர் 11 , மு.ப. 09:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

உள்ளூராட்சிமன்ற தேர்தல் நடைபெற்ற தினமான கடந்த சனிக்கிழமை முல்லேரியாவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் மேலும் ஐந்து சந்தேக நபர்கள் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.  

முல்லேரியா துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஈடுபட்டதாக கருதப்படும் சந்தேக நபரொருவர் 16 துப்பாக்கிகளுடன் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் நேற்று திங்கட்கிழமை கைதுசெய்யப்பட்டார். 12 பிஸ்ரல்கள்,  2 சுழல் துப்பாக்கிகள், 2 ரி - 56 ரக துப்பாக்கிகள் என்பன இவற்றில் அடங்கும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--