2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

அன்ட்ரோய்ட், ஐபோன், ஐபாட்டிலும் 'டெய்லி மிரர்' இணையத்தளம்

Super User   / 2011 ஒக்டோபர் 21 , பி.ப. 06:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கையின் முன்னிலை ஆங்கில செய்தி இணையத்தளமான டெய்லிமிரர் இணையத்தளத்தை தற்போது அன்ட்ரோய்ட் செல்லிடத் தொலைபேசிகள், ஐபாட் மற்றும் ஐபோன் ஆகியவற்றிலும் பார்வையிடலாம்.

இதன்மூலம் பரபரப்பான வாழ்க்கைக்கு மத்தியிலும் மிக விரைவாக ஆங்கில மொழிமூல செய்திகளை அறிந்துகொள்ளும் வாய்ப்பு வாசகர்களுக்கு கிட்டும்.

இதன் ஊடாக உடனடிச் செய்திகள், விளையாட்டு, பொழுதுபோக்கு, வணிகச் செய்திகள், ஹாய் ரீவி, ரெக் மற்றும் ட்ரவல் பகுதிகளுடன் சம்பந்தப்பட்ட வீடியோக்கள் புகைபப்படங்களையும் பார்வையிட முடியும்.
மேலதிக விபரங்களுக்கு: www.dailymirror.lk/apps


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--