Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2011 நவம்பர் 16 , மு.ப. 06:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
தனது பஹ்ரெய்ன் எஜமானாரால் திருட்டு குற்றம் சுமத்தப்பட்ட இலங்கை பணிப்பெண்ணொருவர் அந்த நாட்டு மேல் குற்றவியல் நீதிமன்றத்தால் நேற்று விடுவிக்கப்பட்டார்.
வீட்டை விட்டு தப்பிச்சென்ற 40 வயதான இப்பெண், தனது எஜமானார் தன்னை மோசமாக நடத்துவதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார்.
இருப்பினும் இரண்டு பிஸ்கட்டுக்கள், தொலைபேசி மீள்நிரப்பு அட்டைகள், ஆடைகள் போன்றவற்றை மேற்படி பணிப்பெண் திருடியதாக 52 வயதான எஜமானி பொலிஸாரிடம் கூறினார்.
இந்த பெண்ணிடமிருந்த ஆடைகள் பற்றி பொலிஸார் விசாரித்தபோது, அவை தனது எஜமானார் அன்பளிப்பாக தந்தவையெனக் தெரிவித்துள்ளார்.
ரமழான் நோன்பை நிறைவுசெய்வதற்காக பிஸ்கட்டுக்களை சாப்பிட எடுத்ததாகவும் அப்பணிப்பெண் கூறினார். (Gulf Daily News)
9 minute ago
13 minute ago
ameerudeen Wednesday, 16 November 2011 07:11 PM
பசி தீர்க்க பரிதவிக்கும் பாவையவள் பாவமடா..........
இறைவா கல்நெஞ்சமும் கரைந்தோட கருனைதனைக் கொடுத்திடடா.......
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
13 minute ago