2021 ஜனவரி 24, ஞாயிற்றுக்கிழமை

அர்ஜுன, டிரான் எம்.பிக்கள் இராஜினாமா

Kogilavani   / 2012 நவம்பர் 09 , மு.ப. 07:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் இராணுவத் தளபதி சரத்பொன்சேகா தலைமையிலான ஜனநாயக கட்சியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர்களான அர்ஜுன ரணதுங்க மற்றும் டிரான் அலஸ் ஆகியோர் இன்று இராஜினாமா செய்துள்ளனர்.

தாங்கள் இருவரும் ஜனநாயக கட்சியிலிருந்து இராஜினாமா செய்துள்ளதாகவும் ஜனநாயக தேசிய முன்னணியில் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தொடர்ந்தும் செயற்படுவதாகவும் அவர்கள்  தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .