2021 ஜனவரி 19, செவ்வாய்க்கிழமை

இந்திய கைதிகள் பாதுகாப்பாக உள்ளனர்: காந்தா

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 11 , மு.ப. 03:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெலிக்கடைச்  சிறைச்சாலையிலுள்ள  இந்தியாவைச் சேர்ந்த 33 கைதிகளும் விளக்கமறியல் வழங்கப்பட்டுள்ள 5 பேரும் பாதுகாப்பாக உள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே.காந்தா நேற்று தெரிவித்துள்ளார்.

வெலிக்கடைச் சிறைச்சாலையில் கலவரம் வெடித்ததிலிருந்து அங்குள்ள நிலைமை தொடர்பில் இந்திய உயர்ஸ்தானிகராலயம் தொடர்ந்து அவதானித்துவருகின்றது.  இந்திய சிறைக்கைதிகள் பாதுகாப்பாக உள்ளதாக இலங்கை அதிகாரிகள் தங்களிடம் தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

  Comments - 0

 • MADURANKULI KURAKAAR Sunday, 11 November 2012 03:51 PM

  அவர்களின் உடல்கள் பாதுகாப்பாக உள்ளது... அப்படியா?

  Reply : 0       0

  xlntgson Monday, 12 November 2012 04:21 AM

  Singapore kasai adi aditthu anuppi vidugiradhu, sthanigargal vaai thirakkinranara?

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .