2021 ஜனவரி 20, புதன்கிழமை

ஐ.நா அறிக்கை பாதிப்பை ஏற்படுத்தாது: கோஹன

Kogilavani   / 2012 நவம்பர் 18 , மு.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐ.நா உள்ளக பரிசீலனைக் குழு வெளியிட்டுள்ள அறிக்கை எவ்விதத்திலும் பாதிப்பினை ஏற்படுத்தாது என ஐ.நாவுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிட பிரதிநிதி கலாநிதி பாலித கோஹன தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

இறுதி கட்ட யுத்தத்தின் போது இலங்கை அரசாங்கம் உதவிகளை கோரி நின்றது. அதன்போது ஐ.நா இலங்கைக்கு கூடுதலாக உதவிகளை செய்திருக்க வேண்டும். எனினும் 2009 ஆம் ஆண்டு மே மாதம் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது ஐ.நாவும் அதன் தொண்டு நிறுவனங்களும் தவறு இழைத்துள்ளன. இந்நிலையில் ஐ.நா.வினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையானது எவ்விதமான பாதிப்புகளையும் ஏற்படுத்தாது என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .