2021 ஜனவரி 19, செவ்வாய்க்கிழமை

வரலாற்று முக்கியத்துவமான அச்சு இயந்திரம் சேதம்

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 20 , மு.ப. 06:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

1860 இல் முதலாவது சிங்களப் பத்திரிகையான லங்காலோகய என்ற பத்திரிகையை அச்சடித்த அச்சியந்திரம் தீ விபத்தால் மிக மோசமாக  சேதமடைந்துள்ளது.

காலியில், கதலுவவில் உள்ள ரன்வெல்ல கோவிலில் ஏற்பட்ட தீ விபத்தின்போதே இந்த இயந்திரம் சேதமடைந்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .