Super User / 2013 ஜனவரி 03 , மு.ப. 09:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒரு மில்லியன் ரூபா பணத்தை இலஞ்சமாக பெற முற்பட்டார் என்ற குற்றச்சாட்டில் சுங்கத் திணைக்கள தடுப்புப் பிரிவின் தலைவரை இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு கைது செய்துள்ளது18 minute ago
51 minute ago
59 minute ago
1 hours ago
riyas Thursday, 03 January 2013 11:22 AM
நல்ல விஷயம் ........
Reply : 0 0
Hari Thursday, 03 January 2013 02:04 PM
இப்படி பல பெரிய மீன்கள் உலாவுகின்றன, ஆனால் வலையில் அகப்படுவதில்லை. எப்போதும் குட்டி குட்டி மீன்களைத்தான் பிடித்து பெரிய பெட்டியில் அடைத்து மிகப்பெரிய லேபல்களையும் போட்டுவிறார்கள். அப்படியான செயல்களுக்கு பெரிய மீன்களும் உதவி அதனுள் தப்பித்துக்கொண்டுள்ளன. இப்போதுதான் நல்லதொரு மீனவன் வந்திருக்கிறான் போலும். உன் போல் பலர் எமக்கு தேவை. வாழ்க உன் தொழில். வளர்க இந்நாடு.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
51 minute ago
59 minute ago
1 hours ago