2020 ஒக்டோபர் 31, சனிக்கிழமை

மூக்கை கடித்தவர் வைத்தியசாலையில்

Kanagaraj   / 2013 ஜூலை 22 , பி.ப. 12:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

அத்தனகலையில் நடைபெற்ற திருமண வைபவத்தின் போது இலங்கை ஒலிப்பரப்புக்கூட்டுத்தாபனத்தில் ஊழியர் ஒருவரின் மூக்கை கடித்ததாக கூறப்படும் ஐக்கிய தேசியக்கட்சியன் மஹர தொகுதி அமைப்பாளர் துஷார ஹேமச்சந்திர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு பிணைகளில் அவர் விடுதலைச்செய்யப்பட்டுள்ளார்.

வைத்தியசாலைக்கு சென்ற அத்தனகல பதில் நீதவான் சிறிபால பத்திரணவே அவரை பிணையில் செல்வதற்கு அனுமதித்தார்.
அத்துடன், அத்தனகல நீதிமன்ற பகுதிக்குள் வசிக்கின்ற இருவரே பிணைக்கு கையொப்பமிடவேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.


  Comments - 0

  • Ash Tuesday, 23 July 2013 09:26 AM

    who is accused?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .