2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

தமிழக மீனவர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு

Kanagaraj   / 2013 ஜூலை 23 , பி.ப. 02:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேச்சுவார்த்தையொன்றை நடத்துவதற்கு இலங்கைக்கு வருமாறு தமிழ்நாட்டு மீனவர்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

மீன்பிடித்திணைக்கள ஆலோசகரான அந்தோனிமுத்துவிடமிருந்தே இந்த அழைப்பிதழ் வந்திருப்பதாகவும் ராமேஸ்வரம் மீனவர்கள் அறிவித்துள்ளார்.

இந்த பேச்சுவார்த்தை ஆகஸ்ட் முதல் வாரத்தில் இடம்பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0

  • AMBI. Wednesday, 24 July 2013 07:06 AM

    ஐயா... அவங்க சொல்லுறாங்களாம் உங்களிடம் பேச்சுவார்த்தை நடத்த வர பயமாக உள்ளதாம்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--