2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

மயானத்திலிருந்த தாயும் மகளும் கைது

Super User   / 2013 ஜூலை 31 , மு.ப. 05:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மாணிக்கப்போடி சசிகுமார்

கொக்கட்டிச்சோலை பொது மயானத்தில் வைத்து தாயையும் மகளையும் நேற்று செவ்வாய்க்கிழமை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த மயானத்திக் பற்றைக்காடு பிரதேசத்திலிருந்தே இவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குடும்ப தகராரொன்றின் காரணமாகவே இவர்கள் இந்த மயானத்திற்கு சென்றுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இவர்கள் கைது செய்யப்படும்போது அவர்களிடமிருந்து கயிறு போன்ற பொருட்களும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பட்டிப்பளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--