2020 ஒக்டோபர் 25, ஞாயிற்றுக்கிழமை

துப்பாக்கிப்பிரயோகம்: ஐ.தே.க உறுப்பினரும் அவரது மகனும் கைது

Kanagaraj   / 2013 ஓகஸ்ட் 03 , மு.ப. 02:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

களுத்துறை வடக்கில் இருவர் மீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டனர் என்ற குற்றச்சாட்டில் ஐக்கிய தேசியக்கட்சியின் களுத்துறை பிரதேச சபையின் உறுப்பினர் காமினி கவிரத்ன மற்றும் அவருடைய மகன் ஆகிய இருவரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.

அந்த வீட்டின் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் காயமடைந்துள்ளதாகவும் இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--