2020 செப்டெம்பர் 19, சனிக்கிழமை

கோட்டாபய அடுத்தவாரம் இந்தியாவுக்கு விஜயம்

Kanagaraj   / 2013 ஒக்டோபர் 27 , பி.ப. 09:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ அடுத்தவாரம் இந்தியாவுக்கு விஜயம் செய்யவிருப்பதாக நம்பகரமான வட்டாரங்கள் தெரிவித்தன.

புதுடில்லியில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கை அவர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--